திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க அகில இந்திய வேளாளர் சேனை கோரிக்கை

திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க அகில இந்திய வேளாளர் சேனை அமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க அகில இந்திய வேளாளர் சேனை கோரிக்கை
திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சி சாலை மறியல் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி சாலை மறியல் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
திருச்சிராப்பள்ளி கிழக்கு

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம்

அக்டோபர் 1-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு

சாதிவாரி கணக்கெடுப்பை வீடு, வீடாகச் சென்று நடத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு
திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சியில் பட்டாசு விற்பனையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சியில்  பட்டாசு விற்பனையாளர் சங்க  ஆலோசனைக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி கிழக்கு

ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது

பராமரிப்பு பணி நடப்பதால், திருச்சி ஓயாமாரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது. மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது
திருச்சிராப்பள்ளி மாநகர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி

பத்து கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி
திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சியில் இயற்கை மலர்க்கண்காட்சி: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருச்சியில், டெக்கரேட்டர்ஸ் நல சங்கம் சார்பில் இயற்கை மலர் கண்காட்சி நடைபெற்றது.

திருச்சியில் இயற்கை மலர்க்கண்காட்சி: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு

திருச்சி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு
திருச்சிராப்பள்ளி கிழக்கு

இஸ்லாமியர்கள் படுகொலை; பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன...

அசாமில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்கள் படுகொலை;  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்