திருச்சிராப்பள்ளி மாநகர்

டி.டி.வி. தினகரன் உட்பட 1,200 பேர் மீது திருச்சியில் போலீசார் வழக்கு

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உட்பட 1200 பேர் மீது திருச்சியில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

டி.டி.வி. தினகரன் உட்பட 1,200 பேர் மீது திருச்சியில் போலீசார் வழக்கு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் புதிதாக தேர்வான சிறை காவலர்களுக்கு 6 மாத பயிற்சி

திருச்சியில் புதிதாக தேர்வான சிறைக்காவலர்களுக்கு 6 மாத பயிற்சியை மாநகர போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் புதிதாக தேர்வான சிறை காவலர்களுக்கு 6 மாத பயிற்சி துவக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. போராட்டம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து  அ.ம.மு.க. போராட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர்.

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்
திருவெறும்பூர்

திருச்சி திருவெறும்பூரில் பள்ளி மாணவன் தற்கொலை: போலீசார் விசாரணை

திருச்சி திருவெறும்பூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி திருவெறும்பூரில் பள்ளி மாணவன் தற்கொலை: போலீசார் விசாரணை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

திருச்சி வளையல்காரத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
திருவெறும்பூர்

சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருச்சி பொன்மலையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
மணப்பாறை

மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்...

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான உதவி மையம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

உறையூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பெண்கள் முற்றுகை

திருச்சி உறையூர் பகுதியில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை பாேராட்டம்.

உறையூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பெண்கள் முற்றுகை