தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை இல்லை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை இல்லை: சென்னை வானிலை ஆய்வு மையம்
X

வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக, இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

19.12.2011 முதல் 22.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை எச்சரிக்கை:

18.12.2021, 19.12.2021: உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

20.12.2021 முதல் 22.12.2021: உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On: 18 Dec 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. புதுக்கோட்டை
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்...
  2. இந்தியா
    ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள்...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை...
  4. புதுக்கோட்டை
    சாந்தநாதர் கோயிலருகே கழிப்பறை-குளியலறை கட்ட ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு
  5. சினிமா
    தசரா படம் எப்படி இருக்கு?
  6. சினிமா
    அயோத்தி ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல...
  7. தமிழ்நாடு
    நெல் கழிவுகளிலிருந்து சிறப்பு மின்தேக்கிகள்: சென்னை ஐஐடி...
  8. சினிமா
    பத்து தல படம் எப்படி இருக்கு?
  9. நாமக்கல்
    10ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல்...
  10. இந்தியா
    4 குட்டிகளை ஈன்ற நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தை