/* */

உதவி ஆசிரியர்கள் தேவை : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

உதவி ஆசிரியர்கள் தேவை : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

உதவி ஆசிரியர்கள் (மாதிரி படம்) 

தமிழகத்தில் Instanews வளர்ந்து வரும் ஒரு டிஜிட்டல் செய்தி தளமாகும். பல்வேறு புதிய தலைப்புகளுடன் புதுப்பொலிவுடன் Instanews வெளிவரவுள்ளது. Instanews செய்தி தளத்திற்கு உதவி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். செய்திகள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள் எழுதும் ஆற்றல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிஜிட்டல் தளத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.

தினசரி செய்தி இதழ்கள், வார மற்றும் மாத இதழ்களில் பணியாற்றியவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்கள் பெற தொடர்பு எண் : 96007 58735

Updated On: 29 Jun 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்