மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
X

மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு 20 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம், விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கொத்த தெருவில் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் 60 ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10ம் நாள் திருவிழாவான இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது. 20 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. அங்கு தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்து தீமிதி திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர். னர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Updated On: 14 May 2022 7:50 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Kolaru Pathigam in Tamil கோளறு பதிகம் தமிழில்
 2. வழிகாட்டி
  தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் பணி: தகுதியுடையோர்...
 3. இந்தியா
  ஒடிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 5 வயது சிறுமியிடம் சில்மிஷம்: கைத்தறி தொழிலாளி கைது
 5. டாக்டர் சார்
  Aceclofenac and Paracetamol Tablet uses in Tamil அசெக்ளோஃபெனக்...
 6. திருக்கோயிலூர்
  வேளாண்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பொன்முடி வழங்கல்
 7. தென்காசி
  வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் நினைவு நாள்: பாமக-வினர் அஞ்சலி
 8. நாமக்கல்
  நூல் விலை உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி துவக்கம்
 10. அரியலூர்
  அரியலூர் நகராட்சி துணைத்தலைவராக கவுன்சிலர் கலியமூர்த்தி வெற்றி