ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறும்: அமைச்சர் கிண்டல்

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறும் என மகாராஷ்டிர அமைச்சர் கிண்டலாக தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறும்: அமைச்சர் கிண்டல்
X

மகாராஷ்டிரா அமைச்சர் சாகன் புஜ்பால்

தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா அமைச்சர் சாகன் புஜ்பால் ஒரு கூட்டத்தில் பேசுகையில், குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ஏராளமான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன, ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு பதிலாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை, ஷாருக்கானை குறிவைக்கிறது என குற்றம் சாட்டினார்.

மேலும் நடிகர் பாஜகவில் சேர்ந்தால் "போதைப்பொருள் சர்க்கரை தூளாக மாறும்" என்று கிண்டலாக கூறினார்.

Updated On: 24 Oct 2021 12:45 AM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
 4. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா