/* */

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைப்போம் -முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருநங்கைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற திருநங்கைகள்.

HIGHLIGHTS

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைப்போம் -முதல்வர் ஸ்டாலின் உறுதி
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.4.2022) முகாம் அலுவலகத்தில், திருநங்கைகள் தினத்தையொட்டி, திருநங்கைகள் நல வாரிய உறுப்பினார் முனைவர் ரியா, தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேட்ரினா, இயன் முறை மருத்துவர்கள் செல்வி சந்தோசம் மற்றும் மோனிகா ஆகியோர் நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்று பேசினார்கள். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உடனிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு, திருநங்கையர் - திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்! என்று தெரிவித்தார்.

Updated On: 15 April 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  2. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  3. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!