/* */

பயணிகளின் கனிவான கவனத்துக்கு... கொல்லம்-செங்கோட்டை சிறப்புரயில் ரத்து

மின்மயமாக்கல் பணிகள் விரைவுபடுத்தும் காரணமாக, கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரயில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை முழுமையாக ரத்து

HIGHLIGHTS

பயணிகளின் கனிவான கவனத்துக்கு... கொல்லம்-செங்கோட்டை சிறப்புரயில் ரத்து
X

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், புனலூர் - கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்தப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை முதல் கொல்லம் செங்கோட்டை (06659/06660) ரயில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Feb 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?