திருமங்கலம்

திருமங்கலம் அருகே வங்கி சுவர் இடிந்து விழுந்து காவலாளி படுகாயம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்கூரை இடிந்து விழுந்து காவலாளி படுகாயம்.

திருமங்கலம் அருகே வங்கி சுவர் இடிந்து விழுந்து காவலாளி படுகாயம்
திருமங்கலம்

திருமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்...

மதுரை மாவட்டம் திருமங்கலம் இராஜாஜி சிலை முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகர்

மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

Vijay Fan Made Poster -நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் பேசியிருந்த நிலையில், அவரை கண்டித்து மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ...

மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்
சோழவந்தான்

ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் கத்தியால் குத்தி கொலை

திருவிழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் கத்தியால் குத்தி கொலை
மதுரை மாநகர்

அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு: முதலமைச்சர் பதில் கூறாதது...

மதுரையில் நடந்த டிஜிட்டல் திண்ணைப் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்

அண்ணாமலை கூறிய  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு: முதலமைச்சர் பதில் கூறாதது ஏன்
திருமங்கலம்

கருணாநிதி பிறந்தநாள்: மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் ...

திருமங்கலம் தொகுதி கரிடகாளான்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

கருணாநிதி பிறந்தநாள்: மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மேலூர்

கரும்பு, தென்னையை பாதுகாக்கும் ஒட்டுண்ணிகள் : விவசாயிகள் பெற...

மதுரை மாவட்டம் மேலூர் விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக மையத்தில் ஒட்டுண்ணிகள் கிடைக்கும் என அறிவிப்பு

agriculture news in tamil
சோழவந்தான்

பரவை பேரூராட்சி பகுதி இருட்டா கிடக்குது லைட்டை போடுங்க : மக்கள்...

மதுரை வாடிப்பட்டி அருகே பரவை பேரூராட்சி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் விளக்கு பொருத்த கோரிக்கை.

Sholavandan news
திருப்பரங்குன்றம்

மதுரையில் 80ஆயிரம் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

Exam News Today - மதுரையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்கள் தொடங்கியது

Exam News Today
மதுரை மாநகர்

இந்துக் கடவுளை இழிவு படுத்தியதாக திராவிட கழகத்தினர் மீது போலீசார்...

Case Status By Police Station - மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி யதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்துக் கடவுளை இழிவு படுத்தியதாக திராவிட கழகத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு.