பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
X

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5 மற்றும் டீசல் ரூ.7 குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.


இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க் கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்

Updated On: 21 May 2022 3:03 PM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 2. நாமக்கல்
  நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.40 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்
 3. கும்மிடிப்பூண்டி
  100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் முற்றுகை...
 4. திருவள்ளூர்
  திருவள்ளூர்: தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் 5204 வழக்குகள் தீர்வு
 5. நாமக்கல்
  பசுமை நாமக்கல் திட்டத்தின்கீழ் மரம் நடும் இயக்கம்: கலெக்டர் ஸ்ரேயாசிங் ...
 6. இந்தியா
  காத்மாண்டு நகரில் பானிபூரி விற்க தடை
 7. சினிமா
  ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகக்குழுவினர்க்கு விருந்தளித்து பாராட்டிய...
 8. தென்காசி
  குற்றாலத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 10. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5க்கும்...