/* */

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்

Temple Chariot - புதுக்கோட்டை கோவில் தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்
X

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Temple Chariot - புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோ கர்ணத்தில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக தேர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். இந்தவிபத்து பற்றி அறிந்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இருப்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரித்து உரிய மேல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த சமய அறநிலைய துறை அமைச்சரை புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 5:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?