/* */

பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து விலைவாசி ஏற்றம்..! மக்கள் அதிர்ச்சி

பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து விலைவாசி ஏற்றம்..! மக்கள் அதிர்ச்சி
X

உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கிய பின்பு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமல்லாமல் ஸ் சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு பொருட்களின் விலை சமீபத்தில் உயர்ந்திருக்கிறது. சாதாரண டீ, காபி, மளிகைப் பொருட்களின் விலையை ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி பண்டல்களின் விலை 300 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருளான பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மதர் டைரி, பராக், அமுல் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலைய டெல்லியில் உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On: 24 March 2022 2:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...