/* */

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. முக்கியமான சில தொலைபேசி எண்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனக்கவேண்டிய முக்கியமான சில தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. முக்கியமான சில தொலைபேசி எண்கள்
X

சபரிமலை.

சபரிமலை வரும் பக்தர்கள் வழியில் தங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இந்த எண்களுக்கு அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் சேவை ஆகும்.

முக்கியமான சில தொலைபேசி எண்கள்:

தேவசம் போர்டு கமிஷனர்- 04735202004

தகவல் தொடர்பு மையம், சபரிமலை- 04735202048

தகவல் தொடர்பு மையம், பம்பை - 04735202339

தபால் நிலையம், சபரிமலை- 04735 202130

தபால் நிலையம், பம்பை- 04735202330

காவல் நிலையம், சபரிமலை-04735202014, 04735202016

காவல் நிலையம், பம்பை- 04735203419, 04735203386

போலீஸ் ஸ்பெசல் ஆபீசா், சபரிமலை- 04735202029

போலீஸ் ஸ்பெசல் ஆபீசா், பம்பை- 04735203523

தீயணைப்புத் துறை, சபரிமலை- 04735202033

K S R T C பம்பை- 04735203445

வனத்துறை, பம்பை- 04735202335, 04735202074

அரசு மருத்துவமனை, பம்பை- 04735203318

அரசு மருத்துவமனை, சபரிமலை- 04735202101

Telephone Exchange சபரிமலை- 04735202199, 04735202000, 04735202836.

Updated On: 10 Dec 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?