/* */

நக்கீரன் ஆசிரியருக்கு 'அமைதிக்கான தூதர்' சர்வதேச விருது..!

நக்கீரன் ஆசிரியருக்கு அமைதிக்கான தூதர் சர்வதேச விருது..!
X

இலண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "பீஸ் ஃபெடரேஷன்" என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் ஆண்டுத் தோறும் அமைதிக்கான தூதர் என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இந்த விருதுக்கு நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்டு அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்தியதற்காக நக்கீரன் ஆசிரியர்' கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 23/2022 அன்று இலண்டனில் நடைபெற்ற விழாவில்" பிபிசி - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ரீதா பெய்ன், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு அமைதிக்கான தூதர் விருது" வழங்கினார். சர்வதேச விருதினை பெற்று தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கு பெருமை சேர்த்துள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும், நக்கீரன் குழுமத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 March 2022 3:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  2. நாமக்கல்
    கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்...
  3. நாமக்கல்
    ஸ்ரீ கண்ணனூர் புது மாரியம்மன் திருவிழா; பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி...
  4. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  6. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  7. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  8. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  9. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  10. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!