/* */

சின்னத்திரை பிரபலத்திற்கு சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்க வாய்ப்பு

vijay tv celebrity becomes Sivakarthikeyan's sister in maaveeran-சின்னத்திரை பிரபலத்திற்கு சிவகார்த்திகேயனின் தங்கையாக மாவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

சின்னத்திரை பிரபலத்திற்கு சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்க வாய்ப்பு
X
vijay tv celebrity becomes Sivakarthikeyan's sister in maaveeran-நடிகை மோனிசா பிளசி

vijay tv celebrity becomes Sivakarthikeyan's sister in maaveeran-தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.


அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளியான டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் உலக அளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்து உள்ளது. மேலும் அப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக யார் நடிப்பது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் மோனிசா பிளசி. இவர் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.

Updated On: 10 Aug 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...