விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழைய கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சர்க்கரை நோய் உள்ளிட்ட ஒரு சில உபாதைகளால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழைய கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினி
X

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சர்க்கரை நோய் உள்ளிட்ட ஒரு சில உபாதைகளால் சென்னை மியாட் மருத்துவமனைகளுக்கு சென்று தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது காலில் 3 விரல்கள் நேற்று அகற்றப்பட்டுள்ளன.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 21 Jun 2022 3:43 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி,...
 2. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 3. புதுக்கோட்டை
  எழுத்தாளர் அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: புதுக்கோட்டை எம்எல்ஏ ...
 4. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: பல்வேறு கோரிக்கைக்காக...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 7. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 8. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
 10. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...