/* */

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்

பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

HIGHLIGHTS

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்
X

மதுரை பயணிகளின் வசதிக்காக, செங்கோட்டை முதல் கொல்லம் கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல், ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். செங்கோட்டை முதல், கொல்லம் சிறப்பு ரயில் (06659) மற்றும் கொல்லம் செங்கோட்டை சிறப்புரையில் (06660) ஆகியன, ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து, மதியம் 12.5 மணிக்கும் மற்றும் மதியம் 1.08 மணிக்கு புறப்படும்.

மேலும் திண்டுக்கல் -திருச்சி முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், டிசம்பர் 23 முதல், மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திண்டுக்கல் திருச்சி சிறப்பு ரயில் (06498) மற்றும் திருச்சி திண்டுக்கல் சிறப்புரையில் (06499) ஆகியன, சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து முறையே காலை 7.43 மணிக்கும் மற்றும் மாலை 6.50 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என, மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Updated On: 23 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!