/* */

மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை நிராகரிப்பு? முழு விவரம்!

18வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 1,741 வேட்பு மனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,077 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை நிராகரிப்பு? முழு விவரம்!
X

18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (மார்ச் 27) முடிவடைந்த நிலையில், மார்ச் 28 மனு மீதான பரிசீலனை, காலை முதல் தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதுமாக நாடாளுமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1,741 வேட்பு மனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,077 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகதேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1 திருவள்ளூர் - மொத்த மனுக்கள் - 31 நிராகரிக்கப்பட்டவை - 17 ஏற்கப்பட்டவை - 14

2 வட சென்னை - மொத்த மனுக்கள் - 67 நிராகரிக்கப்பட்டவை - 18 ஏற்கப்பட்டவை - 49

3 தென் சென்னை - மொத்த மனுக்கள் - 64 நிராகரிக்கப்பட்டவை - 11 ஏற்கப்பட்டவை - 53

4 மத்திய சென்னை - மொத்த மனுக்கள் - 58 நிராகரிக்கப்பட்டவை - 26 ஏற்கப்பட்டவை - 32

5 திருப்பெரும்புதூர் - மொத்த மனுக்கள் - 53 நிராகரிக்கப்பட்டவை - 21 ஏற்கப்பட்டவை - 32

6 காஞ்சிபுரம் - மொத்த மனுக்கள் - 31 நிராகரிக்கப்பட்டவை - 18 ஏற்கப்பட்டவை - 13

7 அரக்கோணம் - மொத்த மனுக்கள் - 44 நிராகரிக்கப்பட்டவை - 15 ஏற்கப்பட்டவை - 29

8 வேலூர் - மொத்த மனுக்கள் - 50 நிராகரிக்கப்பட்டவை - 13 ஏற்கப்பட்டவை - 37

9 கிருஷ்ணகிரி - மொத்த மனுக்கள் - 41 நிராகரிக்கப்பட்டவை - 7 ஏற்கப்பட்டவை - 34

10 தர்மபுரி - மொத்த மனுக்கள் - 44 நிராகரிக்கப்பட்டவை - 19 ஏற்கப்பட்டவை - 25

11 திருவண்ணாமலை - மொத்த மனுக்கள் - 49 நிராகரிக்கப்பட்டவை - 12 ஏற்கப்பட்டவை - 37

12 ஆரணி - மொத்த மனுக்கள் - 48 நிராகரிக்கப்பட்டவை - 16 ஏற்கப்பட்டவை - 32

13 விழுப்புரம் - மொத்த மனுக்கள் - 31 நிராகரிக்கப்பட்டவை - 13 ஏற்கப்பட்டவை - 18

14 கள்ளக்குறிச்சி - மொத்த மனுக்கள் - 37 நிராகரிக்கப்பட்டவை - 16 ஏற்கப்பட்டவை - 21

15 சேலம் - மொத்த மனுக்கள் - 52 நிராகரிக்கப்பட்டவை - 25 ஏற்கப்பட்டவை - 29

16 நாமக்கல் - மொத்த மனுக்கள் - 58 நிராகரிக்கப்பட்டவை - 10 ஏற்கப்பட்டவை - 48

17 ஈரோடு - மொத்த மனுக்கள் - 52 நிராகரிக்கப்பட்டவை - 5 ஏற்கப்பட்டவை - 47

18 திருப்பூர் - மொத்த மனுக்கள் - 46 நிராகரிக்கப்பட்டவை - 30 ஏற்கப்பட்டவை - 16

19 நீலகிரி - மொத்த மனுக்கள் - 33 நிராகரிக்கப்பட்டவை - 17 ஏற்கப்பட்டவை - 16

20 கோயம்புத்தூர் - மொத்த மனுக்கள் - 59 நிராகரிக்கப்பட்டவை - 18 ஏற்கப்பட்டவை - 41

21 பொள்ளாச்சி - மொத்த மனுக்கள் - 44 நிராகரிக்கப்பட்டவை - 26 ஏற்கப்பட்டவை - 18

22 திண்டுக்கல் - மொத்த மனுக்கள் - 35 நிராகரிக்கப்பட்டவை - 17 ஏற்கப்பட்டவை - 18

23 கரூர் - மொத்த மனுக்கள் - 73 நிராகரிக்கப்பட்டவை - 17 ஏற்கப்பட்டவை - 56

24 திருச்சிராப்பள்ளி - மொத்த மனுக்கள் - 48 நிராகரிக்கப்பட்டவை - 10 ஏற்கப்பட்டவை - 38

25 பெரம்பலூர் - மொத்த மனுக்கள் - 56 நிராகரிக்கப்பட்டவை - 33 ஏற்கப்பட்டவை - 23

26 கடலூர் - மொத்த மனுக்கள் - 30 நிராகரிக்கப்பட்டவை - 11 ஏற்கப்பட்டவை - 19

27 சிதம்பரம் - மொத்த மனுக்கள் - 27 நிராகரிக்கப்பட்டவை - 9 ஏற்கப்பட்டவை - 18

28 மயிலாடுதுறை - மொத்த மனுக்கள் - 30 நிராகரிக்கப்பட்டவை - 13 ஏற்கப்பட்டவை - 17

29 நாகப்பட்டினம் - மொத்த மனுக்கள் - 26 நிராகரிக்கப்பட்டவை - 17 ஏற்கப்பட்டவை - 9

30 தஞ்சாவூர் - மொத்த மனுக்கள் - 36 நிராகரிக்கப்பட்டவை - 23 ஏற்கப்பட்டவை - 13

31 சிவகங்கை - மொத்த மனுக்கள் - 39 நிராகரிக்கப்பட்டவை - 18 ஏற்கப்பட்டவை - 21

32 மதுரை - மொத்த மனுக்கள் - 41 நிராகரிக்கப்பட்டவை - 20 ஏற்கப்பட்டவை - 21

33 தேனி - மொத்த மனுக்கள் - 43 நிராகரிக்கப்பட்டவை - 14 ஏற்கப்பட்டவை - 19

34 விருதுநகர் - மொத்த மனுக்கள் - 41 நிராகரிக்கப்பட்டவை - 14 ஏற்கப்பட்டவை - 27

35 ராமநாதபுரம் - மொத்த மனுக்கள் - 56 நிராகரிக்கப்பட்டவை - 29 ஏற்கப்பட்டவை - 27

36 தூத்துக்குடி - மொத்த மனுக்கள் - 53 நிராகரிக்கப்பட்டவை - 22 ஏற்கப்பட்டவை - 31

37 தென்காசி - மொத்த மனுக்கள் - 29 நிராகரிக்கப்பட்டவை - 11 ஏற்கப்பட்டவை - 26

38 திருநெல்வேலி - மொத்த மனுக்கள் - 53 நிராகரிக்கப்பட்டவை - 27 ஏற்கப்பட்டவை - 26

39 கன்னியாகுமரி - மொத்த மனுக்கள் - 33 நிராகரிக்கப்பட்டவை - 6 ஏற்கப்பட்டவை - 27

Updated On: 29 March 2024 6:14 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  6. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  8. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  10. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!