/* */

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
X

காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோயில் மற்றும் பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் நாள்தோறும் உள்ளூர் , வெளி மாவட்ட பொதுமக்கள்,வெளி மாநில சுற்றுலா பயணிகள் என பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதால் சாலை விரிவாக்கம் , மேம்பாலம் என எதையும் செய்ய இயலாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் , பண்டிகை திருமண நாட்களில் மிக நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இதை தவிர்க்க முதல் கட்டமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி., ஷண்முக பிரியா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் மைதானத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நெரிசல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் , ஆட்டோக்களுக்கு முறையான காவல் நிலைய அனுமதி ஸ்டிக்கர் ஒட்டி முறைபடுத்தும் பணியை துவக்கினார். காஞ்சிபுரத்தை சிறந்த நகரமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Updated On: 8 Jan 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!