/* */

''சிரிப்புகள் இன்று அலங்காரமாக இருக்கட்டும்'' -பாஜக தலைவர் அண்ணாமலை

தீபாவளி திருநாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சிரிப்புகள் இன்று அலங்காரமாக இருக்கட்டும் -பாஜக தலைவர் அண்ணாமலை
X

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழக மக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணமலை, தனது டுவிட்டர் பக்க்த்தில் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ''அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்; பிரகாசமான ஒளி பரவட்டும். உங்கள் அனைவரது இல்லத்திலும் மத்தாப்புகள், இனிப்புகள், சிரிப்புகள் இன்று அலங்காரமாக இருக்கட்டும்!'' என தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Nov 2021 4:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  3. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  6. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  7. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  8. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?