/* */

மயிலாடுதுறையில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல் விலை 110-ஐ கடந்து விற்பனையாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
X

மயிலாடுதுறையில் புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

இந்தியாவில் அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெருநகரமான சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110-ஐ நெருங்கி வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோலின் விலை 110-ஐ கடந்து விற்பனையாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மயிலாடுதுறையில் இன்று காலை நிலவரப்படி இந்தியன் ஆயில் நிறுவன நிலையங்களில் பெட்ரோல் ரூ.110.69 காசுக்கும், டீசல் 100.78 காசுக்கும் விற்பனையாகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன நிலையங்களில் 6 காசுகள் குறைவாக பெட்ரோல் ரூ.110.63 காசுக்கும், டீசல் 100.72 காசுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்தும், டீசல் விலை ரூ.100-ஐ கடந்தும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 4 April 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...