/* */

கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் மரியாதை..!

Tamil Nadu Governor Latest News - ராமேஸ்வரத்தில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் மரியாதை..!
X

ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக ஆளுனர் ரவி.

Tamil Nadu Governor Latest News - ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை தரப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் வைக்கப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீர் ஆளுனர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெளிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தையும் குடும்பத்துடன் ஆளுனர் பார்த்தார்.

இதையடுத்து, புயலால் அழிந்து போன தனுஷ்கோடிக்கு ஆளுனர் சென்றார். அங்கு இரண்டு கடல்கள் சங்கமிக்கும் பகுதியான அரிச்சல் முனை பகுதியின் அழகை கண்டுகளித்தார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வீட்டுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆளுனர் பேசினார். கலாம் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தி மணிமண்டபத்தில் உள்ள கலாமின் சிலைகளை அவர் பார்வையிட்டார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jun 2022 10:29 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு