/* */

பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி

பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி
X

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் 

பட்டி மன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேச்சில் மிகவும் பிரசித்திப்பெற்றவர். அவருக்கு இன்று காலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என முதல் மருத்துவ தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பாரதி பாஸ்கர் விரைவில் நலம்பெற்று மீண்டு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.ன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

பாரதி பாஸ்கர் விரைவில் நலம்பெற்று மீண்டு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். நாமும் நலமடைய பிரார்த்தனை செய்வோம்.

Updated On: 9 Aug 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...