/* */

இன்ஸ்டாநியூஸ் - வேலைவாய்ப்பு செய்திகள்.

மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது

HIGHLIGHTS

இன்ஸ்டாநியூஸ்  -  வேலைவாய்ப்பு செய்திகள்.
X

வேலைவாய்ப்பு 

இன்ஸ்டாநியூஸ் வேலைவாய்ப்பு செய்திகள்

மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வேலை முக்கிய பங்கு வகிக்கிறது.பல்துறைகளின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியா அதன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களைவேலைவாய்ப்பு செய்தி மூலமாக வெளியிடுகின்றோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையும்படி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி யில் உள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Research Scientist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் செய்தி தளத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

நிறுவனம் Government Thiruvarur Medical College

பணியின் பெயர் Research Assistant

பணியிடங்கள் 1

கடைசி தேதி 21.05.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Research Scientist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Micro Biology பாடப்பிரிவுகளில் Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க அவசியமானதாகும்.விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ அல்லது அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

-------------------

தேர்வே எழுதாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Project Associate & Professional Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்

பணியின் பெயர் Project Associate & Professional Assistant

பணியிடங்கள் 16

விண்ணப்பிக்க கடைசி தேதி 24-05-2021

விண்ணப்பிக்கும் முறை Offline

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate-I – 3

Professional Assistant-III – 03

Junior Project Associate – 06

Senior Project Associate – 04

கல்வித்தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து PhD (Environmental Science) or ME (Environmental Engineering or Environmental Management)/ M.Sc (Chemistry/Biochemistry/Applied Chemistry/Environmental Science) or BE (Civil)/ Diploma (Civil/Mech) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி, இடம் பற்றிய அனைத்து விவரங்களும் பதிவுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

The Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-60002 என்ற முகவரி அல்லது dirces@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு திறமையானவர்கள் தங்களின் Bio-Data மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் 24-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

-------------------------

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

தேனி மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 31.05.2021 வரை விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

பணியின் பெயர் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

பணியிடங்கள் பல்வேறு

கடைசி தேதி 31.05.2021

விண்ணப்பிக்கும் முறை Offline

Assistant cum Data Entry Operator பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Data Entry Operator வயது வரம்பு: விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கணினி இயக்குபவர் கல்வி தகுதி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தமிழ்/ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant cum Data Entry Operator – ரூ.9,000/- தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய முழு விவரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 31.05.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி

District Child Protection Officer,

District Child Protection Office,

Government Industrial Campus-II,

District Collector Office Campus,

Theni-625531,

Phone: 04546-291919.

Updated On: 21 May 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  4. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  7. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  8. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  9. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  10. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!