/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
X

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது, இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை. 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 5:43 PM GMT

Related News