You Searched For "#relieffund"
அம்பாசமுத்திரம்
பள்ளக்கால் புதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம்...
பள்ளக்கால் புதுக்குடியில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஆட்சியர் வழங்கினார்.

திருத்தணி
முதலமைச்சரின் இலங்கை பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவிகள் நிதி உதவி
முதலமைச்சரின் இலங்கை பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவிகள் நிதி உதவி அளித்துள்ளனர்.

நாமக்கல்
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்: 18-ம் தேதிக்குள்...
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் பெற வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கலசப்பாக்கம்
நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி இறந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார்.

தென்காசி
தென்காசியில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள்...
வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திண்டிவனம்
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி: அமைச்சர் மஸ்தான்...
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண நிதியை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

விருதுநகர்
காெராேனா தாெற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண...
விருதுநகர் ஆட்சியரகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000/- நிவாரண நிதி.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி: எம்எல்ஏ...
கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாா் வழங்கினார்.

கடலூர்
கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி: ஆட்சியர்...
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

உதகமண்டலம்
உதகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய வனத்துறை அமைச்சர்
உதகையில், ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

வாணியம்பாடி
வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த குடும்பங்களுக்கு...
வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த 100 சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் நிவாரணப்பொருள், ரூ.2000 நிதிஉதவி வழங்கல்
பள்ளிபாளையம் ஆவரங்காட்டில் 14-வகையான மளிகைப் பொருள் தொகுப்பு, 2000 ரூபாய் நிவாரணத்தொகை பொதுமக்களுக்கு வழங்பட்டது.
