/* */

காெராேனா தாெற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

விருதுநகர் ஆட்சியரகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000/- நிவாரண நிதி.

HIGHLIGHTS

காெராேனா தாெற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
X

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000/- நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50,000/- வழங்க உத்தரவிட்டு இருந்தார்.

அதனடிப்படையில், விருதுநகர் வட்டத்தில், செங்குன்றாபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவர் கொரோனா பெருந்தொற்று காரணமாக இறந்ததையொட்டி அவரது வாரிசுதாரரான (மனைவி)ராமுத்தாய், விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த இரவீந்திரன் என்பவர் கொரோனா பெருந்தொற்று காரணமாக இறந்ததையொட்டி அவரது வாரிசுதாரரான (மனைவி) அமுதா, முத்துராமன்பட்டி கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவர் கொரோனா பெருந்தொற்று காரணமாக இறந்ததையொட்டி அவரது வாரிசுதாரரான (கணவர்) மாடசாமி, சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த பிச்சை என்பவர் கொரோனா பெருந்தொற்று காரணமாக இறந்ததையொட்டி அவரது வாரிசுதாரரான (மகள்) சுமித்ரா ஆகியோர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக தலா ரூ.50,000/- வீதம் என ஆக மொத்தம் 4 நபர்களுக்கு ரூ.2,00,000/-த்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி வழங்கினார்.

Updated On: 8 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  3. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  4. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  6. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  7. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  8. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  9. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  10. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...