/* */

கிருஷ்ணகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி: எம்எல்ஏ வழங்கல்

கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாா் வழங்கினார்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி:  எம்எல்ஏ வழங்கல்
X

கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாா் வழங்கினார்.

கிருஷ்ணகிரி, மில்லத் நகரில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாா்

கிருஷ்ணகிரியில் மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு, கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் நிவாரண நிதியை வழங்கினாா்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால், மாவட்டம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், கிருஷ்ணகிரி நகராட்சி, 7-ஆவது வாா்டு, மில்லத் நகரில் காயமடைந்த சல்மா (60), அசினா (35), சபீனா (14), ரியான் (7) ஆகியோா் மீட்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் கே.அசோக்குமாா் தலா ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ. 60,000 நிவாரண நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.

Updated On: 24 Nov 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்