வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ம் இரண்டு பேர் பலியாயினர்

சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வேப்பனஹள்ளி

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல்

சூளகிரி அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி

லஞ்சம் வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளருக்கு குரல் பரிசோதனை: நீதிபதி...

லஞ்சம் கேட்ட வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம் வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளருக்கு குரல் பரிசோதனை: நீதிபதி உத்தரவு
ஓசூர்

ஒசூரில் வடமாநில தொழிலாளர் வெட்டிக்கொலை: இருவரை கைது செய்து போலீசார்...

வடமாநில தொழிலாளர் நண்பர்களால் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை கைது செய்து சிப்காட் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒசூரில் வடமாநில தொழிலாளர் வெட்டிக்கொலை: இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
பர்கூர்

பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா: எம்எல்ஏ.,...

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழாவை மதியழகன் எம்எல்ஏ., தொடங்கி வைத்தார்.

பர்கூர்  பாலமுருகன் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா: எம்எல்ஏ., தொடங்கி வைப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது
ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே மின் வேலி அமைத்து மானை வேட்டையாடிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்து மானை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை அருகே  மின் வேலி அமைத்து மானை வேட்டையாடிய 2 பேர் கைது
ஊத்தங்கரை

பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி பையூரில் ஜீனூர் தோட்டக்கலை கல்லூரி தொடங்குதவற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் இன்று ஆய்வு செய்தார்.

பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில்  கலெக்டர் நேரில் ஆய்வு
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சிலை கடத்தல்: போலீசார்...

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி திருவுருவச்சிலையை அகற்றி மர்மநபர்கள் கடத்தி சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சிலை கடத்தல்: போலீசார் குவிப்பு
ஓசூர்

ஓசூர் சோதனைச்சாவடியில் 217 லிட்டர் மதுபாட்டில்கள், கார் பறிமுதல்:...

ஓசூர் அடுத்த ஜூஜுவாடி சோதனைச்சாவடியில் 217 லிட்டர் கர்நாடக மதுபாட்டில்கள், இன்னோவா காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓசூர் சோதனைச்சாவடியில் 217 லிட்டர் மதுபாட்டில்கள், கார் பறிமுதல்: ஒருவர் கைது
கிருஷ்ணகிரி

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது

எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது