கூடலூர்

கூடலூர்-மைசூர் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: வாகன ஓட்டிகள்...

நீலகிரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை துரத்தும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்.

கூடலூர்-மைசூர் சாலையில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: வாகன ஓட்டிகள் அச்சம்
கூடலூர்

குப்பைத்தொட்டியில் உணவு தேடிய காட்டு யானை வீடியோ வைரல்

குப்பைத்தொட்டியில் காட்டு யானை உணவைத் தேடும் இந்த காட்சி வனவிலங்கு ஆர்வலர்களிடையே வேதனையை அளித்துள்ளது.

குப்பைத்தொட்டியில் உணவு தேடிய காட்டு யானை வீடியோ வைரல்
உதகமண்டலம்

உதகையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

நகரில் முக்கிய சாலைகளில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக்கூடிய வரைபட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை.

உதகையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை
குன்னூர்

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இன்று காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மாயார் ஆற்றில் தண்ணீர் சற்று குறைந்துள்ளது.

நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை: மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
உதகமண்டலம்

முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் திறப்பு

தமிழகத்திலேயே முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

முதன் முதலாவதாக இ- சேவை அலுவலகம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில்  திறப்பு
உதகமண்டலம்

கோடை சீசனை முன்னிட்டு உதகையில் சர்க்யூட் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து...

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நகரிலிருந்து சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது

கோடை சீசனை முன்னிட்டு உதகையில் சர்க்யூட் பஸ்கள்  இயக்கம்: போக்குவரத்து கழகம் ஏற்பாடு
குன்னூர்

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது.

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது