திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே விஷம் வைத்து 12 மயில்கள் உயிரிழப்பு: விவசாயி

திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு விஷம் வைத்து 12 மயில்கள் உயிரிழந்ததற்கு காரணமான விவசாயி கைது செய்யப்பட்டார்

திருப்பத்தூர் அருகே  விஷம் வைத்து 12 மயில்கள் உயிரிழப்பு: விவசாயி கைது
ஆம்பூர்

ஆம்பூர் அருகே எருது விடும் விழா: 250க்கும் மேற்பட்ட காளைகள்...

ஆம்பூர் அருகே 179 ஆம் ஆண்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருது விடும் விழாவில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

ஆம்பூர் அருகே எருது விடும் விழா: 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு..
ஜோலார்பேட்டை

புரோப்பிலீன் ஆக்சைடு கசிவு: தீயணைப்பு துறையின் சார்பில்...

புரோப்பிலீன் ஆக்சைடு கசிவின் காரணமாக நாட்றம்பள்ளி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேங்கர் லாரிக்கு தீயணைப்பு துறை பாதுகாப்பு

புரோப்பிலீன் ஆக்சைடு கசிவு: தீயணைப்பு துறையின் சார்பில் முன்னேற்பாடுகள்
ஜோலார்பேட்டை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட...

ஜோலார்பேட்டையில் பரோலில் இருந்த பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன்
ஜோலார்பேட்டை

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மாதத்தில் முதல் வாரம் கையெழுத்திட நிபந்தனை விதித்து உச்சநீதிமன்றம் ஜாமீன்அளித்தது

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பதை கண்டறிந்து பணம் பறித்த இருவர்...

திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என சட்டவிரோதமாக கண்டறிந்து பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டு. ஸ்கேன் மிஷின் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பதை கண்டறிந்து பணம் பறித்த இருவர் கைது
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்  ஒருவர் கைது.

வாணியம்பாடி அருகே 9  மூட்டையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடவடிக்கை

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்  ஒருவர் கைது.
வாணியம்பாடி

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம்

ஒப்புதல் சான்றிதழ் கொடுக்க அலைக்கழிப்பதாக கூறி உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம் நடத்தினார்

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம்
திருப்பத்தூர்

கள்ளச்சாராய வியாபாரிகளை  கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

கள்ளச்சாராய வியாபாரிகளை  கைது செய்ய வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கள்ளச்சாராய வியாபாரிகளை  கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
திருப்பத்தூர்

சிறுநீரக தொற்றால் பாதிப்பு அடைந்த 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி உலக...

திருப்பத்தூர் அருகே சிறுவயதில் இருந்து சிறுநீரக தொற்றால் பாதிப்படைந்த 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சிறுநீரக தொற்றால் பாதிப்பு அடைந்த 5 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை
ஆம்பூர்

திமுகவினரிடையே மோதல்: ஆம்பூரில் நகரமன்ற தலைவர் தேர்தல் தற்காலிக...

திமுகவின் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் ஆம்பூரில் நகரமன்ற தலைவருக்கான தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

திமுகவினரிடையே மோதல்: ஆம்பூரில் நகரமன்ற தலைவர் தேர்தல் தற்காலிக நிறுத்தம்