திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயில் ஆனிபெருந்தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில் 516 வது ஆனிபெருந் தோ்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையப்பர் கோயில் ஆனிபெருந்தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96 வது பட்டமளிப்பு விழாவில் 1227 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவில் யானைக்கு புதிய செருப்பு: பக்தர்களால் நன்கொடை

Nellaiappar Temple - நெல்லையப்பர் திருக்கோவில் காந்திமதி யானைக்கு இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.12000 மதிப்பில் புதிய செருப்புகள் நன்கொடையாக...

நெல்லையப்பர் கோவில் யானைக்கு புதிய செருப்பு: பக்தர்களால் நன்கொடை
பாளையங்கோட்டை

தூய சவேரியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான்...

Mini Marathon - பாளையங்கோட்டை தூய சவேரியார் தனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம். மாநகர துணை ஆணையர் சீனிவாசன் துவக்கி...

தூய சவேரியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம்
திருநெல்வேலி

தென்னக இருதய மையத்தில் நவீன வகை பேஸ்மேக்கர் சிகிச்சை

தென்னக இருதய மையத்தில் இருதய செயல்பாட்டை சீரமைக்கும் நவீன வகை பேஸ்மேக்கர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தென்னக இருதய மையத்தில் நவீன வகை பேஸ்மேக்கர் சிகிச்சை
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக உருவாக்கப்படும்: மேயர்...

மக்களைத்தேடி மேயர் என்ற திட்டத்தின் மூலம் வார்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று குறைகளை நேரில் அறிந்து தீர்க்கப்படும்-மேயர் சரவணன்.

திருநெல்வேலி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக உருவாக்கப்படும்: மேயர் சரவணன்
திருநெல்வேலி

அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க ஆலோசனைக் கூட்டம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது

அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க ஆலோசனைக்  கூட்டம்
பாளையங்கோட்டை

மூதாட்டி தவற விட்ட ரூ.5,000 பணத்தை மீட்டு காெடுத்த காவல் உதவி ஆய்வாளர்

நெல்லை அரசு மருத்துவமனையில் மூதாட்டி தவற விட்ட 5,000 ரூபாய் பணத்தை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்.

மூதாட்டி தவற விட்ட ரூ.5,000 பணத்தை மீட்டு காெடுத்த காவல் உதவி ஆய்வாளர்