விழுப்புரம்

விழுப்புரத்தில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு ரயில்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம் -திருப்பதி ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு ரயில்
விழுப்புரம்

அரசு சட்ட கல்லூரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

விழுப்புரம் அரசு சட்ட கல்லூரியில், +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு சட்ட கல்லூரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான  வழிகாட்டி நிகழ்ச்சி
விழுப்புரம்

விழுப்புரத்தில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாச வலைதளத்தில் பதிந்து...

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஆன்லைனில் கடன் கொடுத்த சிலர் ஆபாச படத்தை வளையத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாச வலைதளத்தில் பதிந்து மிரட்டல்
விழுப்புரம்

விழுப்புரத்தில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

விழுப்புரத்தில் ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்
விழுப்புரம்

ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
திருக்கோயிலூர்

திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டி