கடலூர்

தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி ரமேஷ் ஜாமின்மனு மீது விசாரணை ஒத்திவைப்பு

தொழிலாளி கொலை வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்பி ரமேஷின் ஜாமீன்மனு மீதான விசாரணை, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி ரமேஷ் ஜாமின்மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
கடலூர்

கடலூரில் மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன்

கடலூரில் மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த பட்டதாரி மகனை போலீசார் கைது செய்தனர்.

கடலூரில் மது குடிக்க பணம் தர மறுத்த  தந்தையை கொலை செய்த பட்டதாரி  மகன்
விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி வீணான நெற்பயிர்கள்

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பல ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு - நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி  வீணான நெற்பயிர்கள்
கடலூர்

விஜயதசமியையொட்டி கடலூர் லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வித்யாரம்பம்

கல்வி கடவுள் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி-அ..ஆ என குழந்தைகள் எழுதி சாமி வழிபட்டனர்.

விஜயதசமியையொட்டி கடலூர் லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வித்யாரம்பம்
பண்ருட்டி

தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் சிறையில் அடைப்பு

பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கொலை வழக்கில் சரண் அடைந்த கடலூர் எம்.பி. ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் சிறையில் அடைப்பு
புவனகிரி

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைக்க கோரிக்கை