/* */

You Searched For "#விநாயகர்சதுர்த்தி"

சங்கரன்கோவில்

வாசுதேவநல்லூரில் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா...

வாசுதேவநல்லூரில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வாசுதேவநல்லூரில்  இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
கோபிச்செட்டிப்பாளையம்

தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு.

தடையை மீறி  விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் காவிரியில்...

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சார்பில் 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

பரமத்திவேலூர் இந்து முன்னணி சார்பில்  விநாயகர் சிலைகள் காவிரியில் விசர்ஜனம்
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை: போலீசார் தடுத்து நிறுத்தம்

பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயற்சித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பள்ளிபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை: போலீசார் தடுத்து நிறுத்தம்
உதகமண்டலம்

விநாயகர் சதுர்த்தி விழாவில் ,விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் ,விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்
கிருஷ்ணகிரி

மீலாடி நபி விழாக்குழு சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை...

கிருஷ்ணகிரியில் மீலாடி நபி விழாக்குழு சார்பில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.

மீலாடி நபி விழாக்குழு சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள்
குடியாத்தம்

குடியாத்தத்தில் 500 கிலோ லட்டால் செய்யப்பட்ட சக்தி கணபதி

வினாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 500 கிலோ லட்டு மற்றும் உலர்பழங்களால் செய்யபட்ட சக்திகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

குடியாத்தத்தில் 500 கிலோ லட்டால் செய்யப்பட்ட சக்தி கணபதி
ஈரோடு மாநகரம்

விநாயகர் சதுர்த்தி : ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில்...

இன்று விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் கொண்டாட்டப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி : ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் கொண்டாட்டம்
திருப்பத்தூர், சிவகங்கை

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: எளிமையான முறையில்...

தீர்த்தவாரி நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: எளிமையான முறையில் கொண்டாட்டம்
ராணிப்பேட்டை

விதவிதமான விநாயகர் சிலைகள்; வாங்கத்தான் ஆளில்லை

வாலாஜா பஜாரில் விற்பனைக்கு வந்த விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனையின்றி காணப்பட்டதால் மண்பாண்ட தொழிலாளர்கள் விரக்தி

விதவிதமான விநாயகர் சிலைகள்; வாங்கத்தான்  ஆளில்லை
கரூர்

விநாயகர் சிலை சேதம்: காவல் ஆய்வாளரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கரூரில், விநாயகர் சிலையை சேதப்படுத்திய காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்யக்கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலை சேதம்: காவல் ஆய்வாளரை கண்டித்து   பாஜக ஆர்ப்பாட்டம்