/* */
கரூர்

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த ஊழியர்கள்

கரூரில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய பணியாளர்கள் பணி வழங்கக்கோரி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த ஊழியர்கள்
கரூர்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஏக்கர் கணக்கில் இருந்த காய்ந்த புற்கள் எரிந்து சாம்பலாகின.

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்
கரூர்

கரூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற நபரை போலீஸார் கைது செய்தனர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்களை, பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்த நபரை கைது செய்தனர்

கரூரில் தடை செய்யப்பட்ட  குட்கா விற்ற நபரை போலீஸார் கைது செய்தனர்
அரவக்குறிச்சி

புகழூரில் புதிய தடுப்பணை கட்டும் முன்பு கழிவுநீரை தடுக்க வேண்டும்

புதிய தடுப்பணை கட்டும் முன்பு கழிவுநீரை தடுக்க காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புகழூரில் புதிய தடுப்பணை கட்டும் முன்பு கழிவுநீரை தடுக்க வேண்டும்
கிருஷ்ணராயபுரம்

மாயனூர் தடுப்பணையில் நீர் வரத்து குறைந்ததால் மீனவர்கள் அதிகளவில் மீன்...

மாயனூர் தடுப்பணையில் நீர்வரத்து குறைந்துபோனதால் மீன்கள் பிடித்தொழில் தொடங்கியதால் வியாபாரம் சூடுபிடித்தது

மாயனூர் தடுப்பணையில் நீர் வரத்து குறைந்ததால் மீனவர்கள் அதிகளவில் மீன் பிடித்து விற்பனை
கரூர்

நாட்டுபுறக் கலைஞர்கள் நிதியுதவி பெற கலெக்டர் அழைப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை வரும் 15-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கு நேரிலும் அளிக்கலாம்.

நாட்டுபுறக் கலைஞர்கள் நிதியுதவி பெற கலெக்டர் அழைப்பு
கரூர்

தமிழக அளவில் முதலிடம்: கரூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் தமிழக அளவில் முதலிடம் வகித்ததற்காக, கரூர் கலெக்டருக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

தமிழக அளவில் முதலிடம்: கரூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர்
கரூர்

கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

முறைகேடாக பதவி உயர்வு பெற்ற புகாரில், கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கரூரில் 2 பெண் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
கரூர்

டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்