பத்மனாபபுரம்

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடை ஊழியரின் நடவடிக்கையை கண்டித்து கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
நாகர்கோவில்

நாகர்கோவிலில் சாலை மேம்பாட்டு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவிலில்  சாலை மேம்பாட்டு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: ஆணையர் நேரில்...

அரசு உத்தரவுப்படி நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: ஆணையர் நேரில் ஆய்வு
பத்மனாபபுரம்

குமரியில் அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கக்கோரி மக்கள்...

குமரியில் அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியில் அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
சுற்றுலா

குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குமரியில் மீண்டும் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குளச்சல்

கன்னியாகுமரிக்கு ஆளுநர் ரவி வருகை - மூன்று அடுக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரிக்கு, தமிழக ஆளுநர் ரவி வருகையை தொடந்து, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரிக்கு ஆளுநர் ரவி வருகை - மூன்று அடுக்கு பாதுகாப்பு
பத்மனாபபுரம்

கன்னியாகுமரி: ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மரியாதை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி உருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் மரியாதை செய்தார்.

கன்னியாகுமரி: ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மரியாதை
கன்னியாகுமரி

பவுர்ணமியை முன்னிட்டு குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி

பவுர்ணமியை முன்னிட்டு, குமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர ஆரத்தியில் திரளானோர் பங்கேற்றனர்.

பவுர்ணமியை முன்னிட்டு குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி
நாகர்கோவில்

கொரோனா விதிகளுக்கு உட்பட்டு நடந்த நாகராஜா கோவில் தேரோட்டம்

நாகர்கோவில் பெயர் வர காரணமாக அமைந்த நாகராஜா கோவில் தேரோட்டம் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு விமரிசையாக நடைபெற்றது.

கொரோனா விதிகளுக்கு உட்பட்டு நடந்த நாகராஜா கோவில் தேரோட்டம்
கிள்ளியூர்

குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி

குமரியில் 71,703 மாணவ மாணவிகளுக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

குமரியில் 71,703 மாணவ,மாணவியருக்கு முதல் தவணை தடுப்பூசி