ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு

வாலாஜா அருகே வேலைக்கு சென்ற மெக்கானிக்கை ஏரியில் சடலாமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு சென்ற மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு
அரக்கோணம்

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை
இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணி 7 மையங்களில் துவங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை பஜாரில் திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி

இராணிப்பேட்டை பஜாரில் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை யாரும் மிதிக்காதவாறு வியாபாரிகள் பேரிகாட் வைத்து அசம்பாவிதத்தை தடுத்தனர்.

இராணிப்பேட்டை பஜாரில் திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி
இராணிப்பேட்டை

ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகளை தடுக்க கட்சி ஏஜன்டுக்கு அனுமதி: பாமக...

ஓட்டு எண்ணும் போது முறைகேடு தடுக்க கட்சி ஏஜன்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி கலெக்டரிடம் பாமக மனு அளித்துள்ளது

ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகளை தடுக்க கட்சி ஏஜன்டுக்கு அனுமதி: பாமக மனு
இராணிப்பேட்டை

மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேருக்கு. தடுப்பூசி போடப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 17183 பேருக்கு.  தடுப்பூசி போடப்பட்டது
இராணிப்பேட்டை

ஓட்டு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் தயராகிவரும் ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

ஓட்டு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு.
ஆற்காடு

ஆற்காட்டில் பைக் திருடியவனுக்கு போலீஸ் வலை

ஆற்காட்டில் இரவு வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பல்சரை திருடும் போது சிசிடிவியில் சிக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்

ஆற்காட்டில் பைக் திருடியவனுக்கு போலீஸ் வலை
சோளிங்கர்

கடைகடையாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள அறிவுறுத்திய கலெக்டர்

சோளிங்கர் பஜாரில் கடைகடையாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் அறிவுறுத்தினர்

கடைகடையாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள அறிவுறுத்திய கலெக்டர்
ராணிப்பேட்டை

அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தகவல்

வாலாஜாப்பேட்டையடுத்த அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சரிசெய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தகவல்