காரைக்குடி

தேவகோட்டையில் ரீடா தொண்டு நிறுவனத்தினர் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டையில் ரீடா தொண்டு நிறுவனத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேவகோட்டையில் ரீடா தொண்டு நிறுவனத்தினர் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்
காரைக்குடி

தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர்...

தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 27-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் 1764 மையங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

சிவகங்கை மாவட்டத்தில் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
சிவகங்கை

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை...

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு
மானாமதுரை

ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சுகப்பிரசவத்தில் பிறந்த இரட்டை ஆண் குழந்தை

திருப்பத்தூரில் பிரசவத்திற்காக அழைத்து சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை பிறந்தது

ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சுகப்பிரசவத்தில்     பிறந்த இரட்டை ஆண் குழந்தை
மானாமதுரை

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க...

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தல்
சிவகங்கை

ஆசிரியர் கலந்தாய்வு மையம் முன்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி...

கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் ஆசிரியர் நியமிக்கமால் அதிமுக ஆட்சி காலத்தில் தாமதப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டினர்

ஆசிரியர் கலந்தாய்வு மையம் முன்பாக  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை

சிவகங்கை பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்.

சிவகங்கை பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
சிவகங்கை

பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து: ஆயுதப்படை காவலர்...

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் உயிரிழந்தார்.

பூவந்தி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து: ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
திருப்பத்தூர், சிவகங்கை

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொலை செய்த மகன் கைது

சிங்கம்புணரி அருகே மது அருந்த பணம் தராத தந்தை கழுத்தை நெறித்து கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த  தந்தையை  கொலை செய்த மகன் கைது
மானாமதுரை

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாமல் மக்களுக்கு பால் வழங்கிய அஜித்...

திரையரங்குகளில் வெளியானதையெடுத்து ரசிகர்கள் திரையரங்கு முன்பும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாமல் மக்களுக்கு பால் வழங்கிய அஜித் ரசிகர்கள்