/* */

குமரியில் அரசின் தடை உத்தரவால் களையிழந்த விநாயகர் சிலை விசர்ஜனம்

அரசின் தடை உத்தரவால் குமரியில் விநாயகர் சிலை விசர்ஜனம் களையிழந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் அரசின் தடை உத்தரவால் களையிழந்த விநாயகர் சிலை விசர்ஜனம்
X

குமரியில் எளிமையான முறையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து இயக்கங்கள் சார்பில் பல ஆயிரக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதனை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்த விநாயகர் விசர்ஜனம் நிகழ்ச்சியானது குமரி மாவட்டத்தில் 4 நாட்களாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்துள்ளதால், குமரியில் விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெற வில்லை.

அதன்படி ஊர்வலங்கள் இன்று தனி நபர்கள் மட்டும் பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே குமரியில் பல்வேறு இடங்களில் சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் எளிமையான முறையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

Updated On: 11 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  4. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  5. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  6. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  7. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  8. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  9. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  10. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்