ஈரோடு மாநகரம்
அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளி என்ற விருதினை சட்டமன்ற உறுப்பினர்...
அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளி என்ற விருதினை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

ஈரோடு மாநகரம்
கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்
கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் முத்துசாமி...
ஈரோடு மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை வீட்டுவசதி- நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடக்கி வைத்தார்

ஈரோடு மாநகரம்
சுங்கக்கட்டணம்: ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு காய்கறி மாலையுடன் வந்த...
சுங்கக்கட்டண பிரச்னையை கண்டித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு காய்கறி மாலையுடன் வந்த வியாபாரிகளால் பரபரப்பு

ஈரோடு மாநகரம்
ஈரோடு சிறப்பு முகாமில் 12, 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தல்
ஈரோடு சிறப்பு முகாம்களில் 12, 629 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகரம்
போலி பத்திரங்கள் மூலம் நிலமோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது
போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்

ஈரோடு
உலக குளுக்கோமா வாரம்: கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித...
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு ஐ.பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

ஈரோடு
முன்விரோதம்: பள்ளி மாணவனை கத்தியால் குத்திய முடி திருத்தும் தொழிலாளி
ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு.

ஈரோடு மாநகரம்
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் ஓடும் காரில் டிரைவர் உயிரிழப்பு: ஸ்கூட்டரில் சென்றவரும் பலி
ஈரோட்டில், ஓடும் காரில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுனர் பலியான நிலையில், கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்றவரும் உயிரிழந்தார்.

ஈரோடு மாநகரம்
வீணான குடிநீர்: துரிதமாக சரிசெய்த ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்
ஈரோடு மாநகராட்சி 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்ன், துரிதமாக செயல்பட்டு தண்ணீர் வீணாவதை சரிசெய்தார்.

ஈரோடு மாநகரம்
ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
போலியான ஆவணங்கள் தயாரித்து இருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
