/* */

போலி பத்திரங்கள் மூலம் நிலமோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

போலி பத்திரங்கள் மூலம்  நிலமோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்  கைது
X

மொடக்குறிச்சி அருகே போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜீவ் நகரில் வசித்து வருபவர் மூர்த்தி .ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2011 ம் ஆண்டு சங்ககிரியை சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் என்பவரிடம் இருந்து நஞ்சை ஊத்துக்குளியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார்.இந்நிலையில் கடந்த 2020ல் கண்ணம்மாள் தனக்கு சொந்தமான வேறு நிலத்தை போலியான பத்திரங்கள் மூலம் மூர்த்தி தனது பெயரில் மோசடி செய்தது கண்டறிந்துள்ளார். இதுகுறித்த புகாரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மூர்த்தியை, நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?