வேலூர்

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு மட்டுமே...

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு மட்டுமே அனுமதி
வேலூர்

உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில்...

வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், முக கவசம், கிருமி நாசினி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது

உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
வேலூர்

வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளரை காணவில்லை: கலெக்டர் மற்றும்...

வேலூர் மாநகராட்சி 11வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு

வேலூர் மாநகராட்சி அதிமுக  வேட்பாளரை காணவில்லை:  கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது: கலெக்டர்

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேட்டி

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும்   தயார் நிலையில் உள்ளது: கலெக்டர்
வேலூர்

கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைக்கப்படும்: வேலூர் திமுக வேட்பாளர்...

கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைத்து உபரி நீர் வெளியேற்றப்படும் என 12-வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் வாக்குறுதி

கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைக்கப்படும்: வேலூர் திமுக வேட்பாளர் வாக்குறுதி
வேலூர்

குடியரசுத் தின விழா அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வருகை

சென்னையில் நடைபெற்ற 73வது குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியர் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வந்துள்ளது

குடியரசுத் தின விழா அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் வருகை
வேலூர்

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்

வேலூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்
வேலூர்

வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் பணம் அபேஸ்

வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் ஆன்லைனில்அபேஸ் செய்த பணத்தை விரைவாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்,

வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் பணம் அபேஸ்
வேலூர்

நீட் தேர்வு விலக்கு மசோதா தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாவிட்டால்...

பெண்கள் இன்றைக்கு பெண்கள் 50 சதவீத இட ஒதிக்கீடு பெற்று ஆணுக்கு நிகராக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்

நீட் தேர்வு  விலக்கு மசோதா தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாவிட்டால் திட்டுவோம்
வேலூர்

வேலூர் பளுதூக்கும் வீராங்கனை கவிதாவுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க...

தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வேலூர் மாணவி கவிதாவுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதியுதவி அளிக்கப்பட்டது

வேலூர் பளுதூக்கும் வீராங்கனை கவிதாவுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதி உதவி
வேலூர்

வேலூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை தத்து நிறுவனத்தினரிடம்...

வேலூர் அடுத்த காகிதப்பட்டறை பின்புறம் உள்ள கால்வாய் அருகே 17.01.2022 அன்று ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது

வேலூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை  தத்து நிறுவனத்தினரிடம் ஒப்படைப்பு