/* */

You Searched For "#அபராதம்"

செங்கம்

விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்
திருவாரூர்

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம்...

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு அளித்து உள்ளது.

ரயில்வேக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து  நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
மதுரை மாநகர்

இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்திய பாலம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு...

மதுரை நத்தம் சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படுத்திய ஜெ.எம்.சி ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி அபராதம்

இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்திய பாலம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்
ஆலங்குளம்

கடையம் அருகே மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சித்தவர்களுக்கு...

கடையம் அருகே மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சித்தவர்களுக்கு அபராதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடையம் அருகே மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயற்சித்தவர்களுக்கு அபராதம்
பெருந்தொற்று

அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்
கோவை மாநகர்

ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்

கோவையில், ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.

ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிப்பு ஏன்

குப்பை கிடங்கு தீயை அணைக்க தவறிய காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிப்பு ஏன் தெரியுமா?
திருவண்ணாமலை

மான்கறி வாங்கி விற்ற சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்: வனத்துறை...

திருவண்ணாமலை அருகே வேட்டை கும்பலிடம் மான்கறி வாங்கி விற்ற சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை

மான்கறி வாங்கி விற்ற சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
நாமக்கல்

நாமக்கல்லில் வாகனச்சோதனை: விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்கு பதிவு

நாமக்கல்லில், போக்குவரத்து துறையினர் வாகனச் சோதனையில், விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல்லில் வாகனச்சோதனை: விதிமுறை மீறிய 60 பேர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில்

குமரியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குமரியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குமரியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
காஞ்சிபுரம்

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை
விளவங்கோடு

கேரளாவில் குமரி மீனவர் படகுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்ததாக புகார்

கேரளாவில் குமரி மீனவர் படகுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ரூ. 15 லட்சம் மீன்களை பறிமுதல் செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் குமரி மீனவர் படகுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்ததாக புகார்