நன்னிலம்

திருவாரூர்: வீட்டில் அமைக்கப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள்

திருவாரூர் அருகே நவராத்திரியையொட்டிவிஷ்ணு புரம் அக்ரஹாரத்தில் ஒரே வீட்டில் 2500 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன.

திருவாரூர்: வீட்டில் அமைக்கப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள்
மன்னார்குடி

பனைவிதை, மரக்கன்று நட்டு அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நீடாமங்கலம் கிரீன் நீடா குறுங்காட்டில் மரக்கன்றுகள் நட்டு அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர்,

பனைவிதை, மரக்கன்று நட்டு அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
திருவாரூர்

திருவாரூரில் மோடி, மத்திய மந்திரி உருவபடங்களை எரித்த விவசாயிகள்

உ.பி. சம்பவத்தை கண்டித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருவாரூரில் மோடி, மத்திய மந்திரி உருவபடங்களை எரித்த விவசாயிகள்
திருவாரூர்

திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்

திருவாரூர் அருகே 18 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் மோகமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்
நன்னிலம்

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வழிபாடு

உலக பிரசித்திபெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்தனர்.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வழிபாடு
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

திருவாரூர்   மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர்

திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தின நிகழ்ச்சிகள்

திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்தது.

திருவாரூரில் காந்தி ஜெயந்தி மற்றும்  காமராஜர் நினைவு தின நிகழ்ச்சிகள்
திருவாரூர்

திருவாரூர் திருநெய்ப்பூர் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

திருவாரூர் அருகே திருநெய்ப்பூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.

திருவாரூர் திருநெய்ப்பூர் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
மன்னார்குடி

22 கிராமங்களை உள்ளடக்கிய வடுவூர் தனி தாலுகா: கிராம சபைக்கூட்டத்தில்...

நீடாமங்கலம் ,கூத்தாநல்லூர் , மதுக்கூர் , வடுவூர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு மன்னார்குடியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும்

22 கிராமங்களை உள்ளடக்கிய வடுவூர்  தனி தாலுகா: கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூர்

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம்- யோகா நிகழ்ச்சி: ஆட்சியர்...

திருவாரூரில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம், யோகா மற்றும் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம்-  யோகா நிகழ்ச்சி: ஆட்சியர் தொடங்கி வைப்பு