/* */

You Searched For "#கொரோனாகட்டுப்பாடுகள்"

இந்தியா

இந்தியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக்கப்படுகிறதா?

இந்தியாவில் தினசரி பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக்கப்படுகிறதா?
தென்காசி

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி பாஜக மனு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி பாஜக மனு
தமிழ்நாடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்:...

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் திங்கள்கிழமை முதல் புதிய நேரக் கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: கலெக்டர்
பவானி

பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்

பவானி கூடுதுறை கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடை சாத்தப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற்றத்துடன்   திரும்பிய பக்தர்கள்
கடலூர்

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்; மருத்துவ பணியிட...

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ பணியிடங்களுக்கான நேர்கானலில் கூட்டம் கூடியதால் மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்தார்.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்;  மருத்துவ பணியிட நேர்கானல் ஒத்திவைப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் களையிழந்த ஆடிப்பெருக்கு திருவிழா

கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் வழிபாடுகளுக்கு தமிழக அரசு திடீரென தடை விதித்தததால், புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கு களையிழந்தது

புதுக்கோட்டையில் களையிழந்த  ஆடிப்பெருக்கு திருவிழா
சேலம் மாநகர்

பயணி மாஸ்க் அணியாவிட்டால் நடத்துனர் மீது நடவடிக்கை: போக்குவரத்து

பேருந்தில் பயணிகள் மாஸ்க் அணியாமல் இருந்தால், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பயணி மாஸ்க் அணியாவிட்டால் நடத்துனர் மீது நடவடிக்கை:  போக்குவரத்து துறை