சேலம் மாநகர்

மாவட்ட அளவிலான வால் சண்டை போட்டி: 70க்கும் மேற்பட்ட மாணவர்கள்...

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வால் சண்டை போட்டியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட அளவிலான வால் சண்டை போட்டி: 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
சேலம் மாநகர்

இரும்பாலை எல்லைக்குட்பட்ட இடங்களில் 176 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

சேலம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 176 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி...

இரும்பாலை எல்லைக்குட்பட்ட இடங்களில் 176 சிசிடிவி  கேமராக்கள் அமைப்பு
சேலம் மாநகர்

சேலத்தின் வரலாற்று ஆவணங்கள் காட்சிப்படுத்த திட்டம்: ஆட்சியர் தகவல்

சேலத்தின் வரலாற்று ஆவணங்கள் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலத்தின் வரலாற்று ஆவணங்கள் காட்சிப்படுத்த திட்டம்: ஆட்சியர் தகவல்
எடப்பாடி

கோம்புக்காடு கிராம மக்கள் சாலை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி அடுத்த பக்கநாடு கிராமம், கோம்புக்காடு கிராம மக்கள் சாலை வசதி கோரி, சாலையில் அமர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோம்புக்காடு கிராம மக்கள் சாலை வசதி கோரி ஆர்ப்பாட்டம்
ஏற்காடு

மாநில கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்ளிட்ட 36 இடங்களில் நடைபெற்ற சோதனை இரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது.

மாநில கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு
ஏற்காடு

மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் வீடு முன் குவிந்த அதிமுக தொண்டர்களால்...

சேலத்தில் மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் வீட்டின் முன்பு மண்ணெண்ணை பாட்டிலுடன் காத்திருந்த தொண்டர்களால் பரபரப்பு.

மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் வீடு முன் குவிந்த அதிமுக தொண்டர்களால் பரபரப்பு
மேட்டூர்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நண்பகல் 2 மணி முதல் 25 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஏற்காடு

மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.

மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆத்தூர் - சேலம்

ஜெ., கார் ஓட்டுநர் மரண வழக்கில் திருப்பம்: மீண்டும் விசாரணை துவக்கம்

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஜெ., கார் ஓட்டுநர் மரண வழக்கில் திருப்பம்: மீண்டும் விசாரணை துவக்கம்