புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் சீமானின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் சீமானை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை

ராஜீவ்காந்தி நினைவு நாள்: புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் மலர்...

புதுக்கோட்டையில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ராஜீவ்காந்தி நினைவு நாள்: புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வாயில் துணியைக் கட்டி காங்கிரசார் போராட்டம்

புதுக்கோட்டையில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் வாயில் துணியைக் கட்டி காங்கிரசார் போராட்டம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக்...

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக செயலராக கார்த்திக் என்பவரை அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக் அறிவிப்பு
புதுக்கோட்டை

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய புதுக்கோட்டை நகர்மன்ற...

துப்புரவு பணியாளர்களுக்கு குளிர்பானங்கள் உணவு வழங்குவது என பல்வேறு பணிகளை துணைத்தலைவர் செய்து வருகிறார்

துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர்
புதுக்கோட்டை

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை

குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்திய திமுக எம்பி...

புதுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

குழந்தைகளுக்கு குச்சி ஐஸ் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்திய திமுக எம்பி அப்துல்லா
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஆண், பெண் குத்துச்சண்டை வீரர்கள் 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

புதுக்கோட்டையில் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி தொடக்கம்
அறந்தாங்கி

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம்

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம்