You Searched For "#healthdepartment"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி:...
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை
சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா...
மயிலாடுதுறை மாவட்டம சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுரை மாநகர்
கொரோனா நோய்தடுப்பு பணி: மதுரையில் இன்று நேர்காணலில் பங்கேற்க தயாரா?
கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகர பகுதிகளில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க வேண்டும் :...
புதுக்கோட்டை நகர பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க வேண்டும் என பாஜக கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.

வழிகாட்டி
நல்வாழ்வு மையங்களில் சுகாதாரப்பணியாளர்: நீங்களும் விண்ணப்பிக்கலாம்
நல்வாழ்வு மையங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்; இதற்கு வரும் 15-ம் தேதி கடைசி நாள்.

தர்மபுரி
தொடங்காத கட்டிடப்பணி: எம்எல்ஏ ஆய்வுக்கு பிறகாவது விமோசனம் கிடைக்குமா?
ரூ.2கோடி ஒதுக்கியும், கட்டப்படாத சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக கட்டுமானத்தை, எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.

தேனி
போலி டாக்டர்களால் தேனியில் அதிகமாகும் உயிர்பலி:மவுனமாக
தேனி மாவட்டத்தில் தினமும் போலி டாக்டர்களால் அதிகளவு உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம் ...
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது

வேலூர்
வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் கோவிஷீல்டு...
வேலூர் மாவட்டத்துக்கு 14 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

பவானி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆரணி
சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள்...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்
