பென்னாகரம்

ஒகேனக்கல்லில் நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஆற்றில்...

ஒகேனக்கல்லில் நீர் வரத்து 40, ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

ஒகேனக்கல்லில் நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஆற்றில் பரிசல் இயக்க தடை
தர்மபுரி

100 ஆண்டாக வசிக்கும் எங்களை வெளியேற்றக்கூடாது: ஊட்டமலை தலைவு கொட்டாய்...

ஊட்டமலை தலைவு கொட்டாய் பகுதியில்100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்களை வெளியேற்றக்கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 ஆண்டாக வசிக்கும் எங்களை வெளியேற்றக்கூடாது: ஊட்டமலை தலைவு கொட்டாய் மக்கள் மனு
அரூர்

தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் செம்பு பட்டயம், வீர வாள் ஆட்சியரிடம்...

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பழங்கால செம்பு பட்டயம், வீர வாளினை முதியவர்கள் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் செம்பு பட்டயம், வீர வாள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு
பென்னாகரம்

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம்...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000லிருந்து 32,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை
தர்மபுரி

''அண்ணாமலை பாவம்; ஏதாவது பேசுனும்னு பேசுராறு''- தி.க.தலைவர் கீ.வீரமணி

நீட் தேர்வு மத்திய அரசின் ஒரு நவீன குலக்கல்வி திட்டம் என தர்மபுரியில் தி.க.தலைவர் கீ.வீரமணி பேட்டிளித்தார்.

அண்ணாமலை பாவம்; ஏதாவது பேசுனும்னு பேசுராறு- தி.க.தலைவர் கீ.வீரமணி
தர்மபுரி

தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பளம் வழங்கக்கோரி ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
அரூர்

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து அரூர் எம்எல்ஏ., சம்பத்குமார் இன்று பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு...

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி பலி
அரூர்

அரூர் அருகே மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் போக்ஸோவில் கைது

அரூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

அரூர் அருகே மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் போக்ஸோவில் கைது